Standard forum displayed in a blog-like format
Help with Search
The posts in this forum were copied here automatically from blogs of users in this course because those blog entries are no longer available

Picture of Shahrir Abdul Jamil Aril
bahan rujukan guru ict
by Shahrir Abdul Jamil Aril - Sunday, 28 December 2014, 08:47 PM
 

maaf ingin bertanya bahan rujukan ict tingkatan 110 tajuk tetapi dilihat cuma ada 90 tajuk sahaja...

 
Picture of LMS ADMIN Resos
Teaching Effectively Using LMS
by LMS ADMIN Resos - Monday, 24 September 2012, 09:57 AM
 
Good day to all teachers who were reading this.

In our profession we need to cater the need of students demands for knowledge wrapped with technology. I found this LMS is very useful to integrate in our teaching and learning activity of a lesson.
 
Picture of LMS ADMIN Resos
Bahasa Tamil - Sekolah Rendah Tamil
by LMS ADMIN Resos - Monday, 24 September 2012, 09:57 AM
 
To all Tamil School Teacher I found there is lacking in content for Tamil Subject for Tamil school. So here i would like to add and share some of the e-content that i've for the benefits of all teachers and students. Today i would like to share a famous story which titles: The race between tortoise and rabbit in Tamil.

ஆமை க்கும் முயலலுக்கும் நடந்த ஓட்டப் பந்தயம் .... ஒரு முயல் இருந்தது. அதற்குத் எப்போதும் தூக்கமே வருவதில்லை. இதனால் மிகவும் அவதி பட்டுக்கொண்டிருந்தது. "இது ஏதோ வியாதி. முதலில் டாக்டரிடம் போய்க் காட்டுங்கள்:" என்று திருமதி முயல் சொல்லியது. டாக்டர் கரடியிடம் சென்று, தன் வியாதியைப் பற்றி முயல் சொல்லியது. " பைத்தியக்காரா! தூக்கம் வராவிட்டால் என்ன? அதற்காகக் கவலைப்படுவார்களா? மருந்து சாப்பிடுவார்களா? தூக்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லையே என்று உலகில் பலர் ஏங்குகிறார்கள். இது வியாதியுமில்லை, ஒண்ணுமில்லை. அப்படியே வியாதி என்று நினைத்தால் 'எல்லாம் நனமைக்கே' என்று சும்மா இருந்துவிடு" என்று கரடியார் கூறினார். சில நாட்கள் கழித்து காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது..”ஓட்டப் பந்தயத்தில் என்னை ஜெயிக்க முடியாது" என்று முயல் சவால் விட்டது. பழைய பஞ்ச தந்திரக் கதையைப் படித்திருந்த ஆமை, "எங்கிட்டே உன் சவால் எல்லாம் நடக்காது" என்றது. " அப்ப்டியானால் பந்தயம் வைத்துப் பார்த்து விடுவோம்" என்றது முயல். பந்தயம் ஆரம்பமானது. முயல் சிட்டாய், 'ஜெட்' போல் பறந்தது. வெகு தூரம் சென்று திரும்பிப் பார்த்தது. ஆமை வருகிற அடையாளமே இல்லை. 'சரி, சற்று நேரம் மரத்தடியில் தூங்கலாம்' என்று படுத்தது. தூக்கம் வந்தால்தானே, டாக்டர் கரடியை சபித்தது முயல். . சரி, தூக்கம்தான் வரவில்லையே, மீதி தூரத்தையும் ஓடி விடலாம்' என்று ஓடியது. பந்தயத்தில் ஆமையை வென்றது. அன்றிரவு டிவி.யில் 'முதல் பரிசு பெற்ற முயல்' என்று முயலின் படத்தைக் காட்டினார்கள். அதைப் பார்த்தபோதுதான் 'தூக்கம் வராத வியாதியும் ஒரு நன்மைக்கே என்று முயல் உணர்ந்தது. நீதி: ஆகவே எல்லா வியாதிகளையும் ஆண்டவன் நமது நன்மைக்காத்தான் தருகிறார்.
 
Skip Navigation

Navigation

Skip Settings

Settings


Disclaimer

Web application user is responsible for the accuracy and validity of the information provided and conceal the user's identity. The Government of Malaysia and Ministry of Education Malaysia shall not be liable for any loss or damage caused by the negligence of the user.

Best viewed with Firefox 3.x and Internet Explorer 8.x above with screen resolution 1024 x 768.